தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ மணல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்


ADDED : டிச 08, 2024 01:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 01:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மணல் கடத்த முயன்ற

டிராக்டர் பறிமுதல்

கிருஷ்ணகிரி, டிச. 8-

கிருஷ்ணகிரி, பழையபேட்டை பகுதியில் நேற்று முன்தினம் கனிமவளம் மற்றும் புவியியல் துறை அலுவலர் சரவணன் மற்றும் அதிகாரிகள் வாகனதணிக்கை செய்தனர். அப்போது அங்கு நின்ற டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மணல் கடத்த முயன்றது தெரிந்தது. இது குறித்து அவர்கள் அளித்த புகார்படி கிருஷ்ணகிரி டவுன் போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து, இருவரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us