ADDED : ஜூலை 22, 2026 04:46 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி:போச்சம்பள்ளி
தாசில்தார் மோகன் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் நேற்று முன்தினம்
களர்பதி ஏரிக்கரை பகுதியில் ரோந்து சென்றனர்.
அதிகாரிகள் வருவதை
பார்த்து, டிராக்டரை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார்.
டிராக்டரை சோதனையிட்டதில், ஒரு யூனிட் மண் கடத்த முயன்றது தெரிந்தது.
தாசில்தார் மோகன் புகார் படி, மத்துார் போலீசார், டிராக்டரை பறிமுதல்
செய்து, தப்பி ஓடிய டிரைவரை தேடி வருகின்றனர்.
