ADDED : ஆக 26, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, விழுப்புரம் மாவட்டம், கொட்டமருதுாரை சேர்ந்தவர் சிலம்பரசன், 22, காய்கறி வியாபாரி. இவர் நேற்று முன்தினம் பல்சர் பைக்கில், கவுண்டனுார் கூட்ரோடு அருகே, கிருஷ்ணகிரி - ஊத்தங்கரை சாலையில் சென்றார்.
அப்போது, எதிரில் வந்த மினி லாரி மீது மோதியதில் பலியா னார். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.