sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

சேலம் மாணவி, ஊத்தங்கரை சிறுமி பலி அணை பகுதியில் குளித்தபோது சோகம்

/

சேலம் மாணவி, ஊத்தங்கரை சிறுமி பலி அணை பகுதியில் குளித்தபோது சோகம்

சேலம் மாணவி, ஊத்தங்கரை சிறுமி பலி அணை பகுதியில் குளித்தபோது சோகம்

சேலம் மாணவி, ஊத்தங்கரை சிறுமி பலி அணை பகுதியில் குளித்தபோது சோகம்


ADDED : ஆக 18, 2025 03:48 AM

Google News

ADDED : ஆக 18, 2025 03:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே பாம்பாறு அணை பகுதி நீரில் குளித்த, சேலம் கல்லுாரி மாணவி, பள்ளி மாணவி, நீரில் மூழ்கி பலியா-கினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கீழ்மத்துார் கிரா-மத்தை சேர்ந்தவர் அகிலா. இவரது வீட்டில் நேற்று முன்தினம் ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள உள்ளூர் மற்றும் சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த உறவி-னர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். இவர்களில் ஐந்து பேர், கீழ்மத்துார் அருகே செட்டியார் வட்டம் பாம்பாறு அணை பகு-தியில் குளிக்க நேற்று காலை, 11:30 மணிக்கு சென்றனர்.இதில் சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த, முதலாமாண்டு கல்லுாரி மாணவி நீலாஸ்ரீ, 17; கீழ்மத்துாரை சேர்ந்த எட்டாம் வகுப்பு மாணவி சாருமேத்ரா, 12, ஆகியோர், அணை நீரில் இறங்கி விளையாடியபோது ஆழமான பகுதிக்கு சென்றதால் நீரில் மூழ்கி பலியாகினர். சிங்காரப்பேட்டை போலீசார் உடலை மீட்டு, ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்-தனர். இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். உறவினர் வீட்டு விசேஷத்துக்கு சென்ற கல்லுாரி மாணவி உள்பட இருவர், அணை நீரில் மூழ்கி பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது






      Dinamalar
      Follow us