sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

இருவேறு விபத்தில் இருவர் பலி

/

இருவேறு விபத்தில் இருவர் பலி

இருவேறு விபத்தில் இருவர் பலி

இருவேறு விபத்தில் இருவர் பலி


ADDED : ஜன 17, 2025 12:58 AM

Google News

ADDED : ஜன 17, 2025 12:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இருவேறு விபத்தில் இருவர் பலி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த பெத்தனப்பள்ளியை சேர்ந்த முதியவர் சின்னபையன், 63. கூலித்தொழிலாளி. கடந்த, 14 இரவு, 7:30 மணியளவில் சோமார்பேட்டை கூட்ரோடு அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இறந்தார். கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

* திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்தவர் ராஜா, 44, லாரி டிரைவர். இவர், கடந்த, 14ல், முசிறியில் இருந்து சிமென்ட் லோடு ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் மைசூருக்கு சென்றார். இரவு, 9:30 மணியளவில் சப்பானிப்பட்டி மேம்பாலம் அருகே தர்மபுரி - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில், கட்டுப்பாட்டை இழந்த லாரி, சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்தது. இதில், ராஜா சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பட்டணம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us