ADDED : ஜூன் 19, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி டவுன் போலீசார், ஐந்துரோடு ரவுண்டானா, பழையபேட்டை ஆட்டோ ஸ்டாண்டு பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அந்த பகுதிகளில் அனுமதியின்றி பேனர்கள் வைத்த பாப்பாரப்பட்டி பெரியண்ணன், 35, அண்ணா நகர் பாண்டியன், 47 ஆகிய இருவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.