ADDED : அக் 08, 2025 01:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர், ஓசூர் பேடரப்பள்ளி முனீஸ்வர் நகரை சேர்ந்தவர் மனோகரன், 70. கடந்த மாதம், 15ம் தேதி காலை, 10:00 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மகன் கிருஷ்ணன், 40, புகார்படி, ஓசூர் சிப்காட் போலீசாார் தேடி வருகின்றனர்.
ஓசூர் வசந்த் நகர் சதாசிவய்யா காலனியை சேர்ந்தவர், 17 வயது சிறுவன்; தனியார் பள்ளியில், 10ம் வகுப்பு படிக்கிறார். நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, வீட்டிலிருந்து பள்ளிக்கு புறப்பட்டு சென்றவர் மாயமானார். அவரது தாய் புகார்படி, ஹட்கோ போலீசார் தேடி வருகின்றனர்.