/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர், சூளகிரியில் இரண்டு பேர் மாயம்
/
ஓசூர், சூளகிரியில் இரண்டு பேர் மாயம்
ADDED : ஆக 03, 2025 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூளகிரி, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தின்னுாரை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ், 27. தனியார் கூரியரில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம், 7ம் தேதி காலை, 9:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் திரும்பி வரவில்லை. அவரது மனைவி பாலா எங்கம்மா, 24, புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
சூளகிரியை சேர்ந்தவர் ராமன், 32. கடந்தாண்டு டிச., 21ம் தேதி காலை, 7:00 மணிக்கு வீட்டிலிருந்து சென்றவர் மாயமானார். அவரது தந்தை துரைசாமி, 63, நேற்று முன்தினம் கொடுத்த புகார்படி, சூளகிரி போலீசார் தேடி வருகின்றனர்.