sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஏரியில் மூழ்கி டைலர் சாவு

/

ஏரியில் மூழ்கி டைலர் சாவு

ஏரியில் மூழ்கி டைலர் சாவு

ஏரியில் மூழ்கி டைலர் சாவு


ADDED : ஏப் 18, 2025 01:20 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி, மத்துார் அடுத்த, வேலாவள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன், 45, டைலர். இவர் மனைவி மகாலட்சுமி. தம்பதிக்குள் ஏற்பட்ட தகராறில், சீனிவாசன் கடந்த, 6 நாட்களுக்கு முன் மாயமானார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், மத்துார் சின்னஏரியில் சடலமாக மீட்கப்பட்டார். மத்துார் போலீசார் விசாரணையில், அவர் குடி போதையில் ஏரியில் தவறி விழுந்து மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us