sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

டாஸ்மாக் உதவியாளரை தாக்கிய தொழிலாளி கைது

/

டாஸ்மாக் உதவியாளரை தாக்கிய தொழிலாளி கைது

டாஸ்மாக் உதவியாளரை தாக்கிய தொழிலாளி கைது

டாஸ்மாக் உதவியாளரை தாக்கிய தொழிலாளி கைது


ADDED : செப் 24, 2024 01:36 AM

Google News

ADDED : செப் 24, 2024 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி, 30. கெல-மங்கலம் துளசி நகர் டாஸ்மாக் கடையில் உதவியாளராக பணி-யாற்றுகிறார். நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு, டாஸ்மாக் கடை அருகே, அக்கொண்டப்பள்ளியை சேர்ந்த கூலித்தொழி-லாளி தேவராஜ், 38, என்பவர் மது அருந்தி கொண்டிருந்தார்.

அவ்வழியாக வந்து சென்ற சுப்பிரமணி, தற்செயலாக தேவராஜை தொட்டார். இதனால் தகராறு ஏற்பட்ட நிலையில், தேவராஜ் ஆத்-திரமடைந்து பீர்பாட்டிலால் சுப்பிரமணியை தாக்கினார். இதில் கழுத்தில் காயமடைந்த அவர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார்படி, தேவராஜை கெலமங்கலம் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us