/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
/
வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஆக 16, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: சூளகிரி கோட்டை தெரு வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.
நேற்று காலை, கோவில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம், திருக்கல்யாண மகோத்சவம் நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

