sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை; காணொலியில் திறந்து வைத்த முதல்வர்

/

ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை; காணொலியில் திறந்து வைத்த முதல்வர்

ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை; காணொலியில் திறந்து வைத்த முதல்வர்

ரூ.3.05 கோடியில் கால்நடை மருத்துவமனை; காணொலியில் திறந்து வைத்த முதல்வர்


ADDED : ஆக 21, 2024 06:17 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் பழைய பெங்களூரு சாலையில், மிகவும் பழமையான கட்டடத்தில், அரசு கால்நடை பன்முக மருத்துவமனை இயங்குகிறது. இதனால், 3.05 கோடி ரூபாய் மதிப்பில், மருத்துவமனைக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதை, சென்னையில் இருந்த-வாறு முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி மூலம் நேற்று காலை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, மாநகர மேயர் சத்யா, துணை மேயர் ஆனந்தய்யா, சப் கலெக்டர் பிரியங்கா ஆகியோர் குத்துவிளக்கேற்றி, மருத்துவ-மனை வளாகத்தை பார்வையிட்டனர். கால்நடை பராமரிப்புத்-துறை மண்டல இணை இயக்குனர் இளங்கோவன், ஓசூர் கால்-நடை பன்முக மருத்துவமனை முதன்மை மருத்துவர் ரவிச்சந்-திரன், ஓசூர் கோட்ட உதவி இயக்குனர் ஜோதிபாசு, கால்நடை உதவி மருத்துவர்கள் மோகன்ராஜ், அருணா, செந்தில், ஐஸ்வர்யா உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us