sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கறுப்பு நிறத்தில் வந்த தண்ணீரால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி

/

கறுப்பு நிறத்தில் வந்த தண்ணீரால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி

கறுப்பு நிறத்தில் வந்த தண்ணீரால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி

கறுப்பு நிறத்தில் வந்த தண்ணீரால் கிராம மக்கள் கடும் அதிர்ச்சி


ADDED : நவ 08, 2025 03:53 AM

Google News

ADDED : நவ 08, 2025 03:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, கறுப்பு நிறத்தில் பஞ்., சார்பில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டதால், மக்கள் அதிர்ச்சி அ-டைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஒன்றியம், இருதுக்-கோட்டை பஞ்.,க்கு உட்பட்ட ஆலஹள்ளி கிராமத்தில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் போர்வெல் போடப்பட்டு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, குடியிருப்புகளுக்கு வினியோகம் செய்யப்-படுகிறது. மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை நீண்ட காலமாக சுத்தம் செய்யாததால், தண்ணீர் வினியோகம் செய்யும் போது, கறுப்பு நிறத்தில் வரும். அதன் பின் சிறிது நேரம் கழித்து தெளிந்த நீராக வருகிறது.

ஆனால் கடந்த இரு நாட்களாக, கறுப்பு நிறத்தில் ஆயில் கலந்-தது போன்று, மிகவும் மோசமான நிலையில் குழாய்களில் தண்ணீர் வந்தது. அதை வீட்டு தேவைக்காக பிடித்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த நீரை பயன்படுத்தினால் தோல் அலர்ஜி, அரிப்பு போன்றவை ஏற்படுகிறது.இது குறித்து, கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் சீனிவா-சமூர்த்தி கூறுகையில்,'' உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொட்டி மற்றும் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டு, தெளிவான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.






      Dinamalar
      Follow us