sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்

/

குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்

குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்

குடிநீருக்கு அலையும் கிராம மக்கள்


ADDED : நவ 09, 2025 03:41 AM

Google News

ADDED : நவ 09, 2025 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், மத்துார் ஒன்றியம், வாணிப்பட்டி பஞ்., ரெட்டிப்பட்டியில், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு கடந்த, 6 மாதங்களுக்கு முன், குடி தண்ணீர் வழங்க ஜல்ஜீவன் திட்டத்தில், குழாய் அமைக்கப்பட்டது. ஆனால், அதன் மூலம் தண்ணீர் வினி-யோகம் செய்தால், பைப்லைனில் ஆங்காங்கே உடைப்பு ஏற்-பட்டு, தண்ணீர் வினியோகம் செய்ய முடியாமல் நிறுத்தப்பட்-டது.

இதனால், அப்பகுதி மக்கள் கடந்த, 6 மாதங்களாக குடிநீருக்கு, விவசாய கிணறுகளுக்கு சென்று, தண்ணீர் எடுத்து வரும் அவல நிலை ஏற்பட்டது. இதனால், காலை நேரத்தில் மாணவ, மாணவியர் பள்ளி, கல்லுா-ரிகளுக்கு செல்ல காலதாமதம் ஆகி வருகிறது. பெண்கள் அன்-றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வேறு வழியின்றி, தற்போது கடந்த ஒரு வாரமாக சாலையோர-முள்ள போர்வெல்லை கழட்டி மின்மோட்டாரை இயக்கி, தண்ணீர் பிடித்து வருகின்றனர். சம்மந்தப்பட்ட நிர்வாகம் உடன-டியாக அப்பகுதிக்கு தண்ணீர் வழங்க

நடவடிக்கை எடுக்க, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us