sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

/

வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை

வி.மாதேப்பள்ளி ஸ்ரீ மாருதி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 தேர்வில் சாதனை


ADDED : மே 10, 2025 01:52 AM

Google News

ADDED : மே 10, 2025 01:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கிருஷ்ணகிரி, மே 10

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே வி.மாதேப்பள்ளி கூட் ரோடு, மாருதி நகரில் ஸ்ரீ மாருதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

பிளஸ்- 2 தேர்வில் இப்பள்ளி மாணவி தர்ஷினி, 600-க்கு 590 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவர் குணசீலன், 588 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், ரவிராஜ் 582 மதிப்பெண் பெற்று 3-ம் இடமும், மாணவி ரோகிணி 581 மதிப்பெண்கள் பெற்று 4-ம் இடமும், மாணவி ரித்திகா 580 மதிப்பெண்கள் பெற்று 5-ம் இடமும் பிடித்தனர். தேர்வு எழுதிய, 103 மாணவர்களில், 550 மதிப்பெண்களுக்கு மேல் 28 மாணவர்களும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 81 மாணவர்களும் பெற்று சாதனை படைத்தனர்.

பாட வாரியாக இயற்பியலில், 2 பேர், வேதியியலில் 5 பேர், உயிரியல் பாடத்தில், 2 பேர், கணிதத்தில் ஒருவர், கணினி அறிவியல் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேசன் பாட பிரிவில், 15 பேர், கணக்கு பதிவியல் பாடத்தில் ஒருவர் என, 26 மாணவர்கள், 100க்-கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியரை பள்ளி நிறுவனர் ஜெயராமன், தாளாளர் தனுஜா, பள்ளி இயக்குனர்கள் மேக






      Dinamalar
      Follow us