தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்

கூலித்தொழிலாளி மாயம்


ADDED : நவ 03, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கெலமங்கலம்; கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பி.செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் ஹரீஷ் மனைவி சைத்ரா, 28. கூலித்தொழிலாளி; கடந்த, 29ம் தேதி நண்பகல், 12:30 மணிக்கு, வீட்டிலிருந்து வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

அவரது தாய் மாதேவம்மாள், 55, கெலமங்கலம் போலீசில் நேற்று முன்தினம் கொடுத்த புகாரில், பி.செட்டிப்பள்ளியை சேர்ந்த எலக்ட்ரீஷியன் ஹரீஷ், 25, என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us