/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.9.85 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
/
ரூ.9.85 லட்சத்தில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி
ADDED : ஜூலை 08, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி ஒன்றியம் பெல்லம்பள்ளி பஞ்., கீழ்நுாக்கியூர் கிராமத்திலிருந்து பாலிகானுார் பஞ்., கிணறு வரை, எம்.எல்.ஏ., மேம்பாட்டு நிதி, 9.85 லட்சம் ரூபாய் மதிப்பில், குடிநீர் குழாய் அமைக்கப்படுகிறது.
இதற்கான பணியை, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணியப்பன், மேற்கு ஒன்றிய செயலாளர் சோக்காடி ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., முனிவெங்கடப்பன் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

