தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கிருஷ்ணகிரியில் பரவலாக மழை

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை

கிருஷ்ணகிரியில் பரவலாக மழை


UPDATED : அக் 16, 2026 04:15 AM

ADDED : அக் 16, 2026 03:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 16, 2026 04:15 AM ADDED : அக் 16, 2026 03:22 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மழையின்றி கடந்த, 15 நாட்களாக வெயில் வாட்டி வருகிறது. நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதியம், 1:30 மணிக்கு, கிருஷ்ணகிரியில் பரவலாக மழை பெய்தது.

இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் இருண்டு காணப்பட்டது.கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நேற்று, 373 கன அடிநீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து கால்வாயில், 162 கன அடி, தென்பெண்ணை ஆற்றில், 211 கன அடி என மொத்தம் அணைக்கு வந்து கொண்டிருந்த, 373 கன அடிநீரும் திறக்கப்பட்டது. அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று நீர்மட்டம், 50 அடியாக இருந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us