ADDED : ஆக 23, 2025 01:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இண்டூர், தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்த பழைய இண்டூரை சேர்ந்தவர் தினேஷ்குமார், 21, இவருடைய மனைவி லட்சுமி, 20, இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுக்கு முன் திருமணமான நிலையில், ஒன்பது மாதத்தில் பெண் குழந்தை உள்ளது
இந்நிலையில் கடந்த, 20ம் தேதியன்று லட்சுமி மாயமானார். இது குறித்து, கணவர் தினேஷ்குமார் அளித்த புகார்படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.