தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கணவருடன் தகராறு மனைவி மாயம்

கணவருடன் தகராறு மனைவி மாயம்

கணவருடன் தகராறு மனைவி மாயம்


ADDED : அக் 20, 2026 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 20, 2026 02:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணகிரி; கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் சுஹேல், 29, போட்டோ

கிராபர்.

இவர் தன் மனைவி அம்ரீனிடம் கடந்த, 16ல், மகளிர் சுய உதவி குழு கடன் கட்டுவதற்காக, 2,000 ரூபாய் கொடுத்தார். அதை அம்ரீன் செலவு செய்து விட்டதால், இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. இதில், கணவரிடம் கோபித்துக் கொண்டு, வீட்டை விட்டு வெளியே சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை எங்கு தேடியும் காணவில்லை. இது குறித்து சுஹேல் அளித்த புகார் படி, கிருஷ்ண கிரி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us