sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

/

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது

தற்காலிக சத்துணவு சமையலரை கத்தியால் வெட்டிய பெண் கைது


ADDED : ஏப் 17, 2025 07:26 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 07:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெலமங்கலம்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த கோவிந்தப்பள்-ளியை சேர்ந்தவர் சரவணன் மனைவி அம்பிகா, 29. அப்பகுதியி-லுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், காலை உணவு திட்-டத்தில், தற்காலிக சத்துணவு சமையலராக உள்ளார். அதே பகு-தியை சேர்ந்தவர் அஸ்வினி, 32. இவர், தன் கணவர் சக்திவேலு-வுக்கும், அம்பிகாவிற்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகம-டைந்தார்.

இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த அஸ்வினி, கோவிந்தப்-பள்ளி பகுதியில் வைத்து, நேற்று அம்பிகாவை கத்தியால் இடது பக்க காது மற்றும் தாடையில் வெட்டினார். இதில் படுகாயம-டைந்த அம்பிகா, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் புகார் படி, கெலமங்கலம் போலீசார், அஸ்வினி யை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us