நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரயில் மோதி
பெண் சாவு
தர்மபுரி, நவ. 20-
தர்மபுரி அடுத்த, வெண்ணாம்பட்டி விஸ்வநாதன் நகரை
சேர்ந்தவர் சுஜாதா, 39. இவர் நேற்று முன்தினம் மதியம், 1:30 மணிக்கு அவரது வீட்டிலிருந்து அருகே உள்ள பகுதிக்கு செல்லவேண்டி, வெண்ணாம்பட்டி அருகேவுள்ள ரயில்வே தண்டவாளத்தை
கடந்தார்.
அப்போது, அவ்வழியாக வந்த குர்லா எக்ஸ்பிரஸ் ரயில், சுஜாதா மீது மேதியது. இதில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.