ADDED : ஜூன் 03, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த போதகாடு மாரியம்மன் கோவிலுாரை சேர்ந்தவர் வெங்கடேஷ், 30. கூலித்தொழிலாளி. இவரது மனைவி சவுந்தர்யா,
24. கடந்த மே, 11ல் காலை மனைவி சவுந்தர்யா, தன், 2 வயது மகன் விஸ்வேஸ்வரனுடன் மாயமானார். நேற்று வெங்கடேஷ் புகார் படி, பொம்மிடி போலீசார் விசாரிக்கின்றனர்.