sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி

/

கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி

கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி

கடித்த பாம்பை அடித்து கொன்று கையோடு எடுத்துவந்த தொழிலாளி


ADDED : ஜன 25, 2025 02:22 AM

Google News

ADDED : ஜன 25, 2025 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சப்படி கிராமத்தை சேர்ந்தவர் ரவி, 35; ஓட்டலில் வேலை செய்கிறார். நேற்று முன்-தினம் ஓட்டலை சுற்றியிருந்த செடி, கொடிகளை அகற்றி சுத்தம் செய்தார். அப்போது, செடி, கொடி மறைவில் இருந்த கண்ணாடி விரியன் பாம்பு, ரவியை கடித்தது. அதிர்ச்சியடைந்த அவர், தன்-னிடம் இருந்து மண்வெட்டியால் பாம்பை அடித்து கொன்று, ஒரு பையில் போட்டு எடுத்து கொண்டு, காமன்தொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார்.

அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஓசூர் அரசு மருத்-துவமனைக்கு டாக்டர் அனுப்பினார். அங்கு தன் நண்பருடன் வந்த ரவி, கையில் உயிரிழந்த பாம்பை எடுத்து வந்து, டாக்ட-ரிடம் நடந்த விபரங்களை கூறினார். அவரை டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை பிரிவில் அனும-தித்து சிகிச்சையளித்தனர். ரத்த பரிசோதனை செய்யப்பட்டு, ஒரு நாள் மருத்துவர் கண்காணிப்பில் இருக்க ரவியை அறிவுறுத்தினர்.






      Dinamalar
      Follow us