ADDED : மார் 06, 2026 07:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:திருவண்ணாமலை
மாவட்டம், செய்யாறு தாலுகா தீர்த்தமங்க-லத்தை சேர்ந்தவர்
அய்யாசாமி, 59, கூலித்தொழிலாளி. கடந்த, 3ம் தேதி இரவு, 9 மணியளவில்,
ஓசூர் வந்த அவர், இ.எஸ்.ஐ., ஜங்ஷன் அருகே, பெங்களூரு ஓசூர் தேசிய
நெடுஞ்சாலையோரம் நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவ்வழியாக சென்ற, கன்டெய்னர் லாரி மோதி பலியானார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்-றனர்.

