ADDED : ஜன 09, 2025 08:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த கே.புதுாரை சேர்ந்தவர் மாதேஷ், 43, வெல்டிங் தொழிலாளி. நேற்று முன்தினம் கே.புதுார் ஏரியில் மீன்-களை பிடித்துக் கொண்டிருந்தபோது தவறி ஏரியில் விழுந்து பலி-யானார்.
இது குறித்து, மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

