sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி

/

ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி

ஸ்கூட்டர் மீது லாரி மோதி தொழிலாளி பலி


ADDED : அக் 05, 2024 01:02 AM

Google News

ADDED : அக் 05, 2024 01:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்கூட்டர் மீது லாரி

மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, அக். 5-

போச்சம்பள்ளி அருகே, கெங்கிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வம், 43, கூலித்தொழிலாளி. இவர் கடந்த, 2ல், ஹீரோ பிளசர் ஸ்கூட்டரில், ஆலமரத்தடி அருகில் திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற, கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியதில் இறந்தார். விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






      Dinamalar
      Follow us