ADDED : மார் 29, 2025 08:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ஜாபர், 54. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இ.எஸ்.ஐ., ரிங்ரோடு ஓரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி, கூலி வேலை செய்து வந்தார்.
இரு நாட்களாக தீராத காய்ச்ச லால் அவதிப்பட்டு வந்த அவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் கடந்த, 26 அதிகாலை துாங்கி கொண்டிருந்த போதே உயிரிழந்தார். ஓசூர் சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர்.