ADDED : செப் 19, 2025 02:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த அக்குள் கொள்ளையை சேர்ந்தவர் மாதப்பன், 35; கூலித்தொழிலாளி.
நேற்று மாலை சித்தப்பனுார் அருகே சென்ற மாதப்பனை, தொட்டமஞ்சு கொள்ளையை சேர்ந்த மாரப்பன் வழி மறித்து, அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினார். அஞ்செட்டி போலீசார் சடலத்தை மீட்டு விசாரிக்கின்றனர்.