sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி

/

ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி

ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி

ஆம்னி பஸ் மோதி தொழிலாளி பலி


ADDED : ஆக 29, 2024 07:37 AM

Google News

ADDED : ஆக 29, 2024 07:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த கீழ்பூங்குருத்தியை சேர்ந்தவர் அன்பு, 30, சமையல் தொழிலாளி; இவர் கடந்த, 26 மாலை சங்கர், 30, முரளி, 32 ஆகிய மூவருடன் யமஹா கிரக்ஸ் பைக்கில் சென்றுள்ளார். அந்தேரிப்பட்டி அருகே ஊத்தங்கரை - கிருஷ்ணகிரி சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அன்பு இறந்தார்.

சங்கர், முரளி ஆகிய இருவரும் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us