ADDED : செப் 29, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேன் மோதி தொழிலாளி பலி
கிருஷ்ணகிரி, செப். 29-
ஊத்தங்கரை எடுத்த மிட்டப்பள்ளியை சேர்ந்தவர் பழனி, 45, கூலித்தொழிலாளி. இவர், கடந்த 26 இரவில் புல்லட்டில் சென்றுள்ளார். சாசனுார் அருகில் ஊத்தங்கரை - திருவண்ணாமலை சாலையில் சென்றபோது, எதிரில் வந்த பிக்கப் வேன் மோதி உயிரிழந்தார். ஊத்தங்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.