/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊத்தங்கரையில் உலக செவித்திறன் தினம்
/
ஊத்தங்கரையில் உலக செவித்திறன் தினம்
ADDED : மார் 04, 2024 10:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில், உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
மருத்துவமனை பொறுப்பு மருத்துவ அலுவலர் மதன்குமார் தலைமை வகித்தார். ஊத்தங்கரை ஒன்றியத்திலுள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட செவித்திறன் குறைபாடுடைய மற்றும் கேட்கும் திறன் முழுமையாக இல்லாத நபர்கள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பரிசு, நிதியுதவி, இனிப்பு வழங்கப்பட்டது.

