தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ உலக அஞ்சல் தினம் கடைபிடிப்பு

உலக அஞ்சல் தினம் கடைபிடிப்பு

உலக அஞ்சல் தினம் கடைபிடிப்பு


UPDATED : அக் 11, 2026 02:32 AM

ADDED : அக் 11, 2026 02:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 11, 2026 02:32 AM ADDED : அக் 11, 2026 02:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அஞ்சலகத்தில், உலக அஞ்சல் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரம் நேற்று கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை துணை அஞ்சலக அலுவலர் பிரகாசம் தலைமை வகித்தார். உலக அஞ்சல் தினம் மற்றும் தேசிய அஞ்சல் வாரத்தை முன்னிட்டு அஞ்சலகத்தில் உள்ள தற்போதைய புதிய திட்டங்கள், நவீன வசதிகள், பெண் குழந்தைகளுக்கு சலுகைகள், மூத்த குடிமகனுக்கான

சலுகைகள் குறித்து, நிகழ்ச்சி

யில் கலந்து கொண்டவர்

களிடம் எடுத்துரைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அஞ்சலகத்தை சேர்ந்த திலீப்குமார், சந்தோஷ், வெங்கடேஷ், விக்னேஷ், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். முன்னதாக அஞ்சலக உதவியாளர் வெங்கட்ரமணன் வரவேற்றார். உதவியாளர் நந்திதா நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஜே.ஆர்.சி., ஆசிரியர் கணேசன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us