sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்

/

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்

ராகவேந்திரர் கோவிலில் ஆராதனை மஹோத்ஸவம்


ADDED : ஆக 23, 2024 04:52 AM

Google News

ADDED : ஆக 23, 2024 04:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பழையபேட்டையிலுள்ள சீதாராம வீர ஆஞ்ச-நேய சமேத ராகவேந்திரர் சுவாமிகள் கோவிலில், 353வது ஆரா-தனை மஹோத்ஸவ விழா கடந்த, 2 நாட்களுக்கு முன்பு துவங்கி-யது. இதையொட்டி, ஆஞ்சநேயர் மற்றும் ராகவேந்திரர் சுவா-மிக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம், வாசவி கான லஹரி குழுவினரின் பஜன் நிகழ்ச்சி, ஸகஸ்ரநாம அர்ச்சனை ஆகி-யவை நடந்தது. நேற்று முன்தினம் காலை, பஞ்சாமிர்த அபி-ஷேகம், ராம நாம ஜெபம், பஜனா மண்டலியினரின் பஜனை, சஹஸ்ர நாம அர்ச்சனை, மாலை, ராகவேந்திரர் ஸ்வாமியின் திரு-வீதி உலா நடந்தது. நேற்று, பஞ்சாமிர்த அபிஷேகம், ராம நாம ஜெபம் மற்றும் தும்கூர் மருத் ஆச்சாரின் உபந்யாசம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல், கிருஷ்ணகிரி செந்தில்நகரிலுள்ள ராகவேந்திரர் கோவிலில், ஆராதனை மஹோத்ஸவ விழாவையொட்டி, சுப்ர-பாதம், நிர்மால்ய அபிஷேகம், வேத பாராயணம், பஞ்சாமிர்த அபிஷேகம், மஹா மங்களார்த்தி ஆகியவை நடந்தது.






      Dinamalar
      Follow us