sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

/

வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது

வீட்டில் திருட முயன்ற வாலிபர் கைது


ADDED : டிச 21, 2024 02:50 AM

Google News

ADDED : டிச 21, 2024 02:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட் டம், கெலமங்கலம் அருகே அனுசோ-னையை சேர்ந்தவர் ராஜூ,40; டிரைவர். இவரது வீடும், அவரது சகோதரர் முனுசாமி வீடும் அருகருகே உள்ளன. முனுசாமி பெங்-களூருவில் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்; நேற்று முன்தினம் அதிகாலை, 2:00 மணிக்கு முனுசாமி வீட்-டிற்குள் சத்தம் கேட்டதால், ராஜூ அங்கு சென்று பார்த்தார்.

அப்போது, முனுசாமி வீட்டின் ஆஸ்பெட்டாஸ் சீட் மேற்கூ-ரையை உடைத்து, மர்ம நபர் உள்ளே புகுந்து திருட முயன்றது தெரிந்தது. அவரை அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிடித்த ராஜூ, கெலமங்கலம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், கெல-மங்கலம் நேதாஜி நகரை சேர்ந்த தமிழரசன், 28, என்பது தெரிந்-தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us