sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 11, 2026 ,தை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆம்னி பஸ் பறிமுதல்: பயணிகள் தவிப்பு

/

ஆம்னி பஸ் பறிமுதல்: பயணிகள் தவிப்பு

ஆம்னி பஸ் பறிமுதல்: பயணிகள் தவிப்பு

ஆம்னி பஸ் பறிமுதல்: பயணிகள் தவிப்பு


ADDED : ஜூலை 14, 2011 01:28 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : சிவகாசியிலிருந்து சென்னை நோக்கி நேற்று இரவு 9 மணிக்கு, பர்வீன் டிராவல்ஸ் பஸ் மதுரை பாண்டிகோவில் ரிங்ரோட்டில் சென்று கொண்டிருந்தது.

வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சோதனை நடத்தினர். வரி செலுத்தாததால் பஸ்சை பறிமுதல் செய்தனர். விருதுநகரைச் சேர்ந்த பயணி முகமது மாலிக்,''மாற்று ஏற்பாடு செய்யாததால், 35 பயணிகள் 3 மணி நேரமாக ரோட்டில் நிற்கிறோம். சென்னையிலிருந்து ரயிலில் குஜராத் உட்பட வெளிமாநிலங்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளோம். இக்கட்டான சூழ்நிலையில் தவிக்கிறோம்,'' என்றார்.










      Dinamalar
      Follow us