sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

உள்ளாட்சி தேர்தல் ஜூலை 18ல் கூட்டம்

/

உள்ளாட்சி தேர்தல் ஜூலை 18ல் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் ஜூலை 18ல் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் ஜூலை 18ல் கூட்டம்


ADDED : ஜூலை 14, 2011 01:29 AM

Google News

ADDED : ஜூலை 14, 2011 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : உள்ளாட்சி தேர்தலுக்கு தேவையான நடவடிக்கைகளை ஆலோசிக்க, ஜூலை 18ல் ஆலோசனைக்கூட்டம் சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில், உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. சட்டசபை தேர்தலில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டது போல, உள்ளாட்சியில் நிறைய பகுதிகள் விரிவாக்கம் செய்யப்படுகின்றன. இதற்காக கூடுதல் ஓட்டுச்சாவடிகள், தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதற்கான ஆலோசனை கூட்டம், ஜூலை 18, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க, உள்ளாட்சி அமைப்புகளின் உயர் அதிகாரிகளுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சமர்ப்பிக்கும் விதமாக, தற்போதைய நிலவரங்களை மதுரை மாநகராட்சி அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். கமிஷனர் செபாஸ்டின் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கூட்டத்திற்கு அழைப்பு வந்துள்ளது. தேர்தல் நடத்தும் முறை குறித்து இதில் ஆலோசிக்க உள்ளனர்.










      Dinamalar
      Follow us