ADDED : ஜூலை 13, 2011 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு:பாலமேடு அருகே சரந்தாங்கியில் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்த நாள்
விழா நடந்தது.
ஊர் மந்தையில் உள்ள சிலைக்கு ஊராட்சி தலைவர் முத்தையா
தலைமையில்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாலை அலங்காநல்லூர் கேட்
கடையில் இருந்து கனரா வங்கி வரை சங்க நிர்வாகிகள் ஊர்வலமாக சென்றனர். இரவு
அன்னதானம் வழங்கினர்

