ADDED : அக் 06, 2011 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் தே.மு.தி.க., வேட்பாளராக சந்திரசேகரன்
போட்டியிடுகிறார்.
இவருக்கு ஆதரவு கேட்டு, அக்கட்சியை சேர்ந்த
பாலகிருஷ்ணன், ராஜ்குமார் ஆகியோர் வீடு வீடாக துண்டு விநியோகித்ததாக,
தி.மு.க., உறுப்பினர் இளங்கோவன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார்
வழக்குப்பதிவு செய்தனர்.

