நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த லாரி டிரைவர் ராஜன் 71, நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் விருதுநகர் நான்கு வழிச்சாலையில் சமத்துவபுரம் அருகே லாரியை நிறுத்தினார்.
டீ குடிப்பதற்காக ரோட்டை கடக்க முயன்றார். அதேநேரம் விருதுநகரில் இருந்து மதுரைக்குச் சென்ற ஆம்னி பஸ் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். திருமங்கலம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.