தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்

 மருத்துவ முகாம்


ADDED : ஜன 01, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பரங்குன்றம்: கூத்தியார்குண்டு கிராமத்தில் குமரேசன் முத்துலட்சுமி நினைவு அறக்கட்டளை சார்பாக இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது.

டாக்டர் குமரேசன் சங்கரன் துவக்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் பாலசுந்தரம், கந்தசாமி, கமலேஸ்வரி, ராமசுப்பிரமணியன், பாலபிரியா, வெற்றிவேல் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us