sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

கவித கவிதை

/

கவித கவிதை

கவித கவிதை

கவித கவிதை


ADDED : அக் 07, 2011 10:05 PM

Google News

ADDED : அக் 07, 2011 10:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாங்க ரெடி!



கடல் கடந்து வந்தனர் வெள்ளையர்;

அடிமையாய் இருக்க

தன்மானம் தடுத்தது நமக்கு;

ஒரு நள்ளிரவில் சுதந்திரக் கொடி பறந்தது!

நம்மை நாமே ஆள

ஜனநாயக கடமை அழைத்தது;

தூரத்தில் இருந்து வந்தார் ஒருவர்;

விரலில் மை வைத்தோம்;

எம்.பி., ஆனார் அவர்!

அடுத்த ஊரில் இருந்து ஒருவர்

எம்.எல்.ஏ., ஆனார்!

அவர்களுக்கு வந்தது ஏற்றம்;

எங்கள் வாழ்வில் இல்லை மாற்றம்!

இதுவரை,

வெளியூர்காரரிடம் ஏமாந்தோம்!

இப்போது, உள்ளூர்காரர்;

நாங்களும் ஆயத்தமானோம்

ஏமாறுவதற்கு!

- ப.சு.

மருதநாயகம், சின்னாளபட்டி.








      Dinamalar
      Follow us