/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
வழக்கறிஞர் தேர்வு 171 பேர் 'ஆப்சென்ட்'
/
வழக்கறிஞர் தேர்வு 171 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : பிப் 23, 2025 06:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை, : மதுரையில் உதவி அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி.) கிரேடு 2 பதவிக்கான முதல்நிலை தேர்வு மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரியில் நடந்தது.
543 பேருக்கு ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. 372 பேர் தேர்வெழுதினர். 171 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.

