ADDED : ஏப் 12, 2024 05:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் அருகே குன்னங்குடிபட்டி பிரிவில்தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஜான்சன் வாகன சோதனையில் ஈடுபட்டார்.
அவ்வழியாக சென்ற வேனை நிறுத்தி சோதனையிட்ட போது மேலூர் மகாலட்சுமி ஏஜென்சி நிறுவன டிரைவர் மதுரை கருவனூர் அசோக் 28, முறையான ஆவணம் இல்லாமல் ரூ. 2 லட்சத்து 16 ஆயிரத்து 221 கொண்டு சென்றதை பறிமுதல் செய்தார்.

