ADDED : ஜூலை 24, 2024 05:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை விரகனுார் அஜய்குமார் 23, ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஆனந்த் 24, நரிமேடு ரமேஷ்.
இவர்கள் பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் செயல்பட்டனர். மதுரை போலீஸ் கமிஷனர் லோகநாதன் உத்தரவுப்படி குண்டர் சட்டத்தில் இவர்கள் கைது செய்யப்பட்டனர்.