sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரோடு பராமரிக்க ரூ.50 லட்சம்

/

ரோடு பராமரிக்க ரூ.50 லட்சம்

ரோடு பராமரிக்க ரூ.50 லட்சம்

ரோடு பராமரிக்க ரூ.50 லட்சம்


ADDED : செப் 03, 2024 05:41 AM

Google News

ADDED : செப் 03, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பரங்குன்றம்: 'மதுரை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டுகளில் சேதமடைந்த சாலைகள் ரூ. 50 லட்சத்தில் பராமரிக்கப்பட உள்ளது' என மண்டல தலைவர் சுவிதா தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மண்டலத்திற்குட்பட்ட 21 வார்டுகளிலும் பெரும்பாலான ரோடுகள் சேதமடைந்தது குறித்து மண்டல கூட்டங்களில் கவுன்சிலர்களும், குறைதீர் கூட்டத்தில் பொதுமக்களும் வலியுறுத்தினர்.

ரோடுகளை பராமரிக்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என்றார்






      Dinamalar
      Follow us