ADDED : ஜூலை 26, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலின் உண்டியல் துணை கமிஷனர் கலைவாணன், திருப்பரங்குன்றம் கோயில் இணை கமிஷனர் சுரேஷ் முன்னிலையில் எண்ணப்பட்டது.
ரூ. 57 லட்சத்து 58 ஆயிரத்து 776 ரொக்கம், 112 கிராம் தங்கம், 136 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றன. ஆடி பிரம்மோற்ஸவ திருவிழாவால் சென்ற மாதத்தை விட ரூ. ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 657 ரொக்கம், 20 கிராம் தங்கம் கூடுதலாக கிடைக்கப் பெற்றன.