sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மூன்றுமாவடியில் சிக்னல் அமைக்க வழக்கு

/

மூன்றுமாவடியில் சிக்னல் அமைக்க வழக்கு

மூன்றுமாவடியில் சிக்னல் அமைக்க வழக்கு

மூன்றுமாவடியில் சிக்னல் அமைக்க வழக்கு


ADDED : ஜூலை 30, 2024 01:43 AM

Google News

ADDED : ஜூலை 30, 2024 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை புதுார் வழக்கறிஞர் சந்திரபோஸ். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:மதுரை மூன்றுமாவடியில் அழகர்கோவில் ரோடு, அய்யர்பங்களா, சம்பக்குளம் ரோடுகள் சந்திக்கின்றன. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த சிக்னல் இல்லை.

வாகன நெரிசல் ஏற்படுகிறது. விபத்தில் 2 பேர் பலியாகினர். சிக்னல் அமைக்கக்கோரி போலீஸ் கமிஷனர், போக்குவரத்து துணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு: போக்கு வரத்து துணை கமிஷனர் மனுவை பரிசீலித்துஉத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us