ADDED : ஜூலை 08, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா காரைக்கேணி சஞ்சய் குமார் மகன் முத்துராஜ் 23.
இவர் அதே ஊரில் உள்ள கண்மாயில் குளிக்க சென்றார். நீரில் மூழ்கி இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.