ADDED : ஆக 29, 2024 05:35 AM

மேலுார்: திருமங்கலத்தில் லீ சாம்பியன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் இந்தியன் சிலம்ப பள்ளி இணைந்து மாநில அளவிலான சிலம்ப போட்டிகளை நடத்தினர்.
இதில் மேலுார் போதி தர்மா தற்காப்பு கலை பள்ளி மாணவர்கள் ஒற்றைக் கம்பு, சண்டைப் பிரிவு போட்டிகளில் வென்று சாம்பியன் பட்டம் வென்றனர். இம்மாணவர்களை தலைமைப் பயிற்சியாளர் செந்தில் போஜராஜன், துணைப் பயிற்சியாளர்கள் பாலமுருகன், ஜெயக்குமார், சந்தோஷ், ஸ்வேதா பாராட்டினர்.
வென்ற மாணவர்கள்
ஜீவானந்தம், பாலமுருகன், கவுசிக், அபினேஷ், புவனேஷ்வரன், சந்தோஷ், வசந்தரூபன், ஜெய்ஸ்ரீ, கோயிலான், கதிர்வேல்பாண்டியன், ஹரிஷ், அபினேஷ், தரணிதரன், கோயிலான், தருண், கோகுலஜெய ஸ்ரீ, யாக் ஷித், ரிஷிகிருஷ்ணா, தன்யாஸ்ரீ, தனலெட்சுமி, நிவேதா, கஷிகாஸ்ரீ, சுபாஷினி, பிரசீனா, கனிஷ்கா, லோகானந்தம், தருண், ஆதித்யா, கார்த்திக்பாண்டி, மிர்த்யுபாலன், நிரஞ்சனா, ரைபா, மகதி, ருத்ரபிரபா, சம்யுக்தா, மஹிதா, வெற்றிலிங்கம், சித்தார்த் சாதனாலெட்சுமி, சர்வேஷ்வரி மிர்த்யுன்சாய், சந்தோஷ், பிரணவ், ஹசிந்தன், புகழ், இந்திரபிரபா, விபுஷன், வெற்றிசெல்வன், சரவணன்,ஹரிஹரசுதன், திவ்யேஷ் ,தார்யன்தக்ஸ். ரேவந்த், கோகிலேஷ், மாறவர்மன், புருஷோத்தமன், லோகவர்ஷா, அருணிக்கா, சஞ்சனாஸ்ரீ, பவன்பாலமுருகன், அனன்யா நாச்சியார், ரியாஸ்ரீ, பூஜாஸ்ரீ, சுவேதா, நேகா, தாராசந்த், பாண்டிரிஷி, தன்விகா, ரூபதர்ஷினி, ஸ்ரீசரன், கபிலன், விசாகபாண்டியன்.

